அமெரிக்காவில் விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் தடம்புரண்டு விபத்து Jun 11, 2023 7239 அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. வில்லியம்ஸ் நகருக்கு கிழக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும், சரக்கு ரயி...